🌾 9ஏக்கரில் 8 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தும் முன்னாள் பேராசிரியர் ராஜேஷ்குமார், 60க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டல் பொருட்கள் தயாரித்து நேரடியாக அவரது பருக்கை இயற்கை அங்காடியில் விற்பனையும் செய்து வருகின்றார்
💚🌱 இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கப்போகிறது:
✅ பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி
✅ இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை விவசாய முறைகள்
✅ பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு
✅ மதிப்புக்கூட்டல் பொருட்கள் தயாரிப்பு
✅ ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
✅ இயற்கை வாழ்க்கை முறை “Professor turned to Organic farmer”
🌿 🌾 இயற்கை விவசாயத்தின் மூலம் விதைகளை காப்பாற்றி வரும் ஒரு சிறந்த தம்பதியரை இன்று சந்திக்கிறோம். பழனி அருகே அமைந்துள்ள பருக்கை இயற்கை வேளாண் பண்ணையில், முன்னாள் பேராசிரியர் ராஜேஷ் குமார் மற்றும் அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளாக 9ஏக்கரில் 80க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை இயற்கை முறையில் வளர்த்து வருகின்றனர்.
🌱 இந்த ஆண்டில் மட்டும் 8க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. மீன் கழிவு, எருமை மற்றும் மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி முழுக்க முழுக்க நஞ்சில்லா விவசாயம் செய்து வருகின்றனர்.
🌾 தங்களது நெல்லை அரிசியாக மாற்ற சிறிய ரைஸ் மில் அமைத்து, “Parukkai Iyarkai Angadi” என்ற பெயரில் அரிசி மற்றும் பல மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.
🥣 60க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள்:
✔️ இட்லி மிக்ஸ்
✔️ புரோட்டீன் மிக்ஸ்
✔️ உடல் எடை அதிகரிப்பு மிக்ஸ்
✔️ உடல் எடை குறைப்பு மிக்ஸ்
✔️ கொழுக்கட்டை மிக்ஸ் மற்றும் பல…
இந்த மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகளில் அவருடைய மனைவி மிகப்பெரிய பங்காற்றி வருகிறார்.
🙏 📍 இடம் : மானுர், பழனி
🌾 பண்ணை : Parukkai Organic Farm
🏪 கடை : Parukkai Iyarkai Angadi, Udumalpet
Farmer Contact: 98438 44844
More info: www.instagram.co,/parukkai_iyarkai_angadi
இயற்கையை நேசித்து, விவசாயத்தில் புதிய பாதையை உருவாக்கிய இவரின் முயற்சி அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகம்!
👍 வீடியோ பிடித்திருந்தால் Like | Share | Subscribe செய்ய மறக்காதீர்கள் 🔔 Bell Icon அழுத்தி எங்கள் சேனலை தொடர்ந்து பாருங்கள்!
🌿 நாம் என்ன செய்யலாம்?
🌱 இயற்கையை பாதுகாப்போம்
🌱 அதிகமாக மரங்கள் நடுவோம்
🌱 விவசாயிகளையும் பசுமை முயற்சிகளையும் ஆதரிப்போம்
👉 இப்படிப்பட்ட உண்மையான பசுமை கதைகளை தொடர்ந்து பார்க்க Pasumai Talks-ஐ பின்தொடருங்கள்.