Welcome to Pasumai Talks

மண்ணின் கதைகளிலிருந்து…
உங்கள் Brand-ன் வளர்ச்சி வரை!​

இயற்கை விவசாயம், உணவுக்காடுகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் தற்சார்பு வாழ்க்கை பற்றிய அனுபவங்களைப் பகிரும் தளம் Pasumai Talks.

உழவர்களுடனான எங்கள் பயணத்தில், நல்ல பொருட்களை உருவாக்கும் பலருக்கு அவற்றை மக்களிடம் அறிமுகப்படுத்தவும் Online-ல் தங்கள் தொழிலை வளர்க்கவும் உதவி தேவைப்படுவதை உணர்ந்தோம்.

அந்தத் தேவைக்காகவே Pasumai Talks Media Solutions.

எங்கள் Design மற்றும் Digital Marketing அனுபவத்துடன், உங்கள் தொழிலுக்குத் தேவையான Branding, Website மற்றும் Content சேவைகளை வழங்குகிறோம்.

Pasumai Talks

Our Services

உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்

Branding & Design

உங்கள் தொழிலுக்கான Logo, Labels, Packaging மற்றும் Posters மூலம் உங்கள் Brand-க்கு அழகான, தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறோம்.

Website Development

உங்கள் தொழில் மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்தவும் Online-ல் விற்பனை செய்யவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய Websites உருவாக்குகிறோம்.

Social Media & Video

உங்கள் தொழிலுக்கான Social Media பக்கங்களை அமைத்து, Posts, Reels மற்றும் Video Editing மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுகிறோம்.

Farmer Stories — இலவசம்

உங்கள் இயற்கை விவசாயம், உணவுக்காடு மற்றும் தற்சார்பு வாழ்க்கை அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து, எங்கள் YouTube சேனலில் பகிர்கிறோம்.

யாருக்காக எங்கள் Services?

சிறிய தொடக்கத்திற்கும் சிறப்பான Branding தேவை
  • தங்கள் பண்ணையையும் பொருட்களையும் அறிமுகப்படுத்த விரும்பும் விவசாயிகள்.
  • விளைபொருட்களை Value-Added Products-ஆக மாற்றி விற்பனை செய்பவர்கள்.
  • இயற்கை உணவு மற்றும் பாரம்பரியப் பொருள் Brands.
  • வீட்டிலிருந்து தொழில் செய்பவர்கள்.
  • உள்ளூர் கடைகள் மற்றும் Service Businesses.
  • தங்கள் Brand-ன் தோற்றத்தை மேம்படுத்த விரும்புபவர்கள்.

புதிதாகத் தொடங்குகிறீர்களா? ஏற்கெனவே இருக்கும் Business-ஐ மேம்படுத்த விரும்புகிறீர்களா? உங்கள் தற்போதைய தேவையிலிருந்து தொடங்கலாம்.

storyboard-process-illustration

Check out our Recent Works

Website Creation

Designed and developed a professional website for AGS Engineering Services, showcasing their products, services, and industrial solutions with clear navigation and a clean layout.

Website Creation

Designed and developed a professional website for Comtech Power Solutions, showcasing their electrical testing services and products with a clean layout and easy navigation.

Website Creation

Designed and developed a professional website for Osai Printers Chennai, showcasing their digital and offset printing services with a clean layout and easy navigation.

Branding Works

ஒவ்வொரு தொழிலின் தனித்துவத்தையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட எங்கள் Designs.

மண்ணின் மனிதர்கள். மனதிற்கு நெருக்கமான கதைகள். 🌿

இயற்கை விவசாயம் முதல் தற்சார்பு வாழ்க்கை வரை — உழவர்களின் அனுபவங்களையும் பயனுள்ள முயற்சிகளையும் Pasumai Talks வழியாக அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பண்ணையின் கதையையும் பகிர விரும்புகிறீர்களா?

இலவச விவசாய Interviews குறித்துப் பேச எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.